குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கும்வரி – சுகாதார அமைச்சு!
Monday, August 21st, 2017
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி அறவிட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலக சுகாதார அமைப்பிற்கமைய, 100 மில்லி லீற்றர் குளிர்பானத்திற்கு சேர்க்க வேண்டிய அதிகூடிய சீனியின் அளவு 6 கிராம் ஆகும் அதற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபாய் வரி அறவிட தீர்மானித்துள்ளதாக என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தின எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார் இதுதொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
வரலாற்று வெற்றியுடன் நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்கின்றார் மஹிந்த ராஜபக்ச!
மின்சாரக் கட்டணத் திருத்தம் – பரிந்துரை 6 ஆம் திகதி்யறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு ...
விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் தகவல்!
|
|
|


