நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை – ஜனாதிபதி!
Friday, August 18th, 2017
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து இனங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அனைவரும் எதிர்காலத்தில் ஒரு கொடூர யுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Related posts:
17 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் 4 நால்வர் கைது!
இன்று வழமை போன்று எரிபொருள் விநியோகம் - 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் என...
சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை - அதிர்ச்சி தகவலை வெளியிட்டது இன்டர்போல்!
|
|
|


