கடும் காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம்!
Wednesday, August 16th, 2017
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஊவா மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், கேகாலை, அவிசாவளை, மாதுருஓய மற்றும் பொத்துவில் பிரதேசத்திலும் இவ்வாறு காற்றுடனான நிலைமையை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
தடை செய்யப்பட்ட 11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம்!
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்தனர்!
இலங்கைக்கு மீண்டும் அனுப்புங்கள் – சட்டவிரோதமாக இந்தியா சென்ற அகதிகள் கோரிக்கை!
|
|
|


