தொழிற்துறை உற்பத்திகள் தசம் மூன்று சதவீதத்தால் உயர்வு!
நாட்டின் கடந்த மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்திகள் தசம் மூன்று சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருட ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில,; இந்த வருடத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, தொழிற்துறை உற்பத்திகளில் மருந்த உற்பத்திகள் 19 தசம் ஐந்து சதவீதத்தாலும், உலோக மூலப்பொருட்கள், கலப்பு உலோக உற்பத்தி பொருட்கள் 12 தசம் ஏழு சதவீதமாக அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில,; இந்தவருடத்தில் உணவுத் துறை உற்பத்தியில் இரண்டு தசம் மூன்று சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Related posts:
மனிதப் புதைகுழி வழக்கு: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் பரிந்துரை நிராகரிப்பு!
கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க ...
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீ...
|
|
|


