மீண்டும் தங்கம் வென்றார் டஃப்னே ஷிபேர்ஸ்!

Sunday, August 13th, 2017

இலண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிருக்கான 200 மீற்றர் குறுந்தூர ஓட்டத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த, டஃப்னே ஷிபேர்ஸ் (Dafne Schippers) தங்கம் வென்றுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்  சிப் போட்டியில், 21.63 செக்கனில் ஓடி போட்டி சாதனையுடன் தங்கம் வென்றிருந்த இவர், இந்த முறையும் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்த போட்டியில், பந்தய தூரத்தினை இவர் 22.07 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார். 25 வயதான இவர் கடந்த முறை நடைபெற்ற றியோ ஒலிம்பிக்கில் 200 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106