மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது
Sunday, August 13th, 2017
அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக பொது மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா – உடுகம்பொலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
Related posts:
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் முழுக் குடும்பத்தினருக்கும் கொரோனா!
மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வருகை !
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது - பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான...
|
|
|


