கென்ய தேர்தல்: ரெயிலா ஒடிங்கா முன்னணி!

Saturday, August 12th, 2017

கென்ய தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி உஹூறு கென்யாட்டாவை விட எதிர்கட்சி ரெயிலா ஒடிங்கா முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என கென்ய தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது

கென்ய சட்டத்திற்கு அமைய இது சட்ட விரோதமான செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது எதிர்கட்சித் தரப்பினர் உறுதிப்படுத்தப்படாத எண்ணிக்கையினை தமக்கு ஏற்ற வகையில் மிகைப்படுத்திக் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இதுவரை வெளியான பெறுபேறுகளுக்கு அமைய ஆளும் கென்யாட்டாவே கணிசமான முறையில் முன்னணியில் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தேர்தல் வாக்களிப்புக்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஎப்படியிருப்பினும் 10 வருடங்களுக்கு முன்னர் கென்யாவில் இடம்பெற்ற தேர்தலை அடுத்து ஏற்பட்ட பாரிய இனக்கலவரத்தில் ஆயிரத்து நூறுக்கும் அதிகமான கென்யர்கள் பலியாகினர். இது தவிர 6 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106