புதிதாக 25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்!
Friday, August 11th, 2017
வடமாகாண பொது சேவை ஆணைக்குழுவினால் நேர்முக தேர்வுமூலம் தெரிவுசெய்யப்பட்ட 25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நியமனங்களுக்கான அனுமதியினை வடமாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரேயினால் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் வட மாகாண உயர் அதிகாரிகள், தெரிவு செய்யப்பட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
Related posts:
இலங்கைவைத்தியர்கள்11000 பேர் லண்டனில் பணிபுரியும்போது இந்திய மருத்துவர்கள் இங்கு வர முடியாதா?
பூநகரி வேரவில் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நூல்கள் வழங்கிவைப்பு!
2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 சாதாரண தர பரீட்சார்த்திகள் உயர்தர கற்கையை தொடர தகுதி - புலமைப்பரிசில் ப...
|
|
|


