க.பொ.த சாதாரண தர மீளாய்வு பெறுபேறு வெளியானது!
Thursday, August 10th, 2017
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
www.doenets.lk/exam என்ற இணைய முகவரி ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சை விடைத்தாள் மீளாய்வுசெய்வதற்காக 87,002 விண்ணப்பித்திருந்தனர்.இதில் 953 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முக்கிய கோரிக்கை.!
மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும் - முன்னாள் ...
தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை - அமைச்சர் மனுஷ நாணய...
|
|
|


