பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர்- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
Thursday, August 10th, 2017
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் திரு. ரியாஸ் ஹமிதுல்லாஹ் பாதுகாப்பு செயலாளர் திரு கபில வைத்தியரத்னவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.
இதனை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த நிகழ்வில் பங்காளதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோ அஸ்லம் பர்வேஷ் கலந்துகொண்டார்.
Related posts:
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவே ஊரடங்கு உத்தரவு தளர்தப்படுகின்றது – ஜனாதிபதி கோட்டபாய ...
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் இவவருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக...
தொழில் வழங்குவதாக பண மோசடி - கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!
|
|
|


