13 இந்திய மீனவர்கள் விடுதலை!
Tuesday, May 17th, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 34 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் யாழ்ப்பாண கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
75 வீத மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினாலும், மின்சார சபைக்கு வருடாந்தம் 45 பில்லியன் ரூபா நட்டம்!
கடந்த 7 மாத காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேறிய 600 பேராசிரியர்கள் - பல்கலைக்கழக பேராசியர்கள் ...
55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளருக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவி...
|
|
|


