டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து!

Tuesday, August 8th, 2017

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 177 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது

மென்செஸ்டரில் (Manchester) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தமது முதலாவது இனிங்சில் 362 ஓட்டங்களையும், இரண்டாவது இனிங்சில் 243 ஓட்டங்களையும் பெற்றது.

தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்சில் 226 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், போட்டியில் வெற்றிப்பெற அந்த அணிக்கு 380 ஓட்டங்கள் தேவைக்கப்பட்டது.

எனினும் தென்னாபிரிக்க அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக 202 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது

இதன்படி, நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106