திறன்பேசிகளில் OLED திரை
Sunday, August 6th, 2017
உலகப் புகழ்பெற்ற எல்.ஜி நிறுவனம் இலத்திரனியல் உற்பத்திகளில் OLED (organic light-emitting diode) திரைகளை திறன்பேசிகளில் பொருத்தவுள்ளது.
இந்த நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள LG-V30 திறன்பேசி OLED திரையை கொண்டிருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதாக தொழில்நுட்ப சஞ்சிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
OLED திரை தொழில்நுட்பமானது திறன்பேசிக்கு கூடுதலான அனுகூலங்களை தருவதாகும். இதன்மூலம் நிறங்களின் வேறுபாடு தெளிவாக தெரிவது சிறப்பம்சமாகும்.
Related posts:
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்கும் அமெரிக்க, ரஷிய வீரர்கள்!
உலகின் சிறிய டச் போன்!
மலேரியா கிருமியை கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு !
|
|
|


