அயர்லாந்து பிரதமர் லியோ வட அயர்லாந்திற்கு முதல் உத்தியோகப்பூர்வ விஜயம்
Saturday, August 5th, 2017
அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் வட அயர்லாந்திற்கான தனது முதலாவது உத்தியோகப்பூர்வ விஜயமாக பெல்ஃபாஸ்டிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக பெல்ஃபாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யும் அவர், அங்கு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான எதிர்கால உறவு தொடர்பில் உரையாற்றவுள்ளார்.அதனை தொடர்ந்து உள்ளூர் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையொன்றிலும் ஈடுபடவுள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளரான லியோ வராத்கர், பெல்ஃபாஸ்டில் நாளை இடம்பெறவுள்ள ஓரினச்சேர்க்கையாளர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துக்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106