உடன் அமுலுக்கு வரும் வகையில் 58 காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்

Saturday, August 5th, 2017

சேவைத் தேவையின் அடிப்படையில் உடனே அமுலுக்கு வரும் வகையில் 58 காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.உதவி காவற்துறை அத்தியட்சகர்கள் 5 பேர் , தலைமை காவற்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவற்துறை ஆய்வாளர்கள் 53 பேர் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.காவற்துறை மா அதிபரின் பரிந்துரையின் கீழ் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts:


தனி ஒரு சிகரட் விற்பனை செய்வதற்கான தடை வரவேற்புக்குறியது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்...
அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியி...