ஆஸி வீரர்களின் ஊதிய முரண்பாடு தொடர்கிறது!

Tuesday, August 1st, 2017

அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களுக்கான வேதனம் தொடர்பான ஒப்பந்தம் குறித்த முரண்பாடு இன்னும் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த ஒப்பந்தக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை புதுப்பிப்பதில் இழுப்பறி நிலைமை ஏற்பட்டுள்ளது

கிரிக்கட் வீரர்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் தொடர்பில் கிரிக்கட் அவுஸ்திரேலியா வளைந்து கொடுக்காத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக கிரிக்கட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ள போதும், உண்மையில் இது தொடக்க நிலையில் இருந்து நகரவே இல்லை என்று கூறப்படுகிறது

ஏற்கனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில் பங்களாதேஸுக்கு எதிரான தொடரில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலிய சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106