அரச நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடன் !
Tuesday, August 1st, 2017
அரசின் கீழ் இயங்கும் 42 வணிக நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள காலாண்டு நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மின்சார சபை 3174 கோடி ரூபாவும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 38255 கோடி ரூபாவும், இலங்கை துறைமுக அதிகார சபை 23765 கோடி ரூபாவும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை 4226 கோடி ரூபாவும், வரையறுக்கப்பட்ட விமானநிலையம் மற்றும் விமான சேவை கம்பனி 3852 கோடி ரூபாவும், ஸ்ரீலங்கன் எயார்லைன் கம்பனி 9158 கோடி ரூபாவும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கலப்பு எண்ணெய் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை - நுகர்வோர் அதிகார சபை!
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி உத்தரவு!
அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு - கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்க...
|
|
|
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி இலங்கை ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தை விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கு...
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை - 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தகவல்...


