நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை – 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தகவல்!
Sunday, August 11th, 2024
நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக நேற்றையதினம் 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியல் அமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கை அடுத்தமாதம் சமர்ப்பிப்பு!
அனைத்து தேர்தல் மத்திய நிலையங்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை - சுகாதார அமைச்சு அறிவிப...
கிளிநொச்சி, வட்டக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம்!
|
|
|


