டெங்கு நோய்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!
Sunday, July 30th, 2017
இவ்வருடத்துக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 310 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளதாகவும் தொற்றுநோய்ப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்து 688 பேர் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Related posts:
ஆசிய கடற் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு இலங்கையில்!
அமைச்சர்கள் எவருக்கும் சம்பளம் வழங்கப்பட மாட்டாது – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு!
இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில் கடனுக்கு கால அவகாசம் வழங்க இந்தியா யோசனை!
|
|
|
ஒரு சமூகத்தின் கல்வியறிவின் கணிப்பீடாக இருப்பது வாசிப்பு நிலையே – தேசிய வாசிப்பு நிகழ்வில் வேலணை பிர...
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்க அனுபவங்கள் பாடமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி!
நிதி அமைச்சு பதவியை வகிப்பது எனக்கு இலகுவானது - மக்களுக்காக அப்பதவியிலிருந்து பணி செய்ய முடியும் என...


