ஆசிய கடற் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு இலங்கையில்!
Wednesday, October 9th, 2019
ஆசிய கடற் பாதுகாப்பின் பிரதான மாநாட்டின் 15 ஆவது கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இலங்கை கடற் பாதுகாப்புத் திணைக்களம் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாடு இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும்.
இது தொடர்பான செயற்பாட்டு பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பு கோல்ஃபேஸ் ஹொட்டலில் இன்று ஆரம்பமானது. இந்தக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வலிமை பெற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவு – ஈ.பி.டி.பியின...
அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு!
கல்லறைக்கான இடத்தை தேர்வு செய்தார் போப் பிரான்சிஸ்!
|
|
|


