தற்காலிக நிர்வாக சபையின் கீழ் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை!
Thursday, July 27th, 2017
சர்ச்சைக்குரிய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை நாடாளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக உள்ளீர்க்கப்படும் வரை நிர்வாக சபை ஒன்றினால் நிர்வகிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னாள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மென்டிஸ் இதன் தலைவராக பணியாற்றவுள்ளார். அவரின் தலைமையில் துறைசார்ந்தோர்கள் உள்ளடங்கிய நிர்வாக குழுவொன்றினை, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கும், அமைச்சுக்கு 2017ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து மாதாந்தம் 200 மில்லியன் ரூபா நிதியினை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
Related posts:
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐ.நா.விற்கு கிடையாது – ஐநாவுக்கு அமைச்சர் பீரிஸ் எ...
சிகிச்சைக்காக இந்தியா வர விரும்புவோருக்கு 'ஆயுஷ் விசா' - இந்திய அரசு விசெட நடவடிக்கை!
தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை கைவிட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் அனுர அரசுக்கு வலியுற...
|
|
|


