இலங்கை இந்திய தொடர் : துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா!

Wednesday, July 26th, 2017

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. காலி விளையாட்டரங்களில் இடம்பெறுகின்ற குறித்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டியான இன்றைய போட்டியில் இலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுகின்றார். இதுவரையில் ஐந்து போட்டிகளுக்கு இலங்கை அணிக்காக தலைமை தாங்கியுள்ள ரங்கன ஹேரத், அவற்றில் 3 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன், ஒன்றில் இலங்கை அணி தோல்வியும் சந்தித்துள்ளது.

மேலும் இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளில் இடம்பெற்ற எந்த டெஸ்ட் போட்டிகளும் முடிவுகள் இன்றி முடிந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106