ஜனாதிபதியிடம் தீயணைப்பு வண்டிகள் கையளிப்பு!
Tuesday, July 25th, 2017
ஜப்பான் இலங்கை நட்புறவு மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு தீயணைப்பு வண்டிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரணவின் ஒருங்கிணைப்பில் ரூபா 150 மில்லியன் பெறுமதியான குறித்த தீயணைப்பு வண்டிகளை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
Related posts:
143 ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!
ஈஸ்டர் தாக்குதல் : பொலிஸ் விசாரணைகள் முடிவுற்றுள்ளது – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
நாளை இரவுமுதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் படிப்படியாக மழை வீழ்ச்ச...
|
|
|


