தொலைபேசியை கைளிக்குமாறு அர்ஜுனுக்கு உத்தரவு!
Monday, July 24th, 2017
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விசாரணைகளுக்காக அர்ஜுன் அலோசியஷின் தொலைகுற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேப்ர்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஷ், பிரச்சினைக்குரிய பிணைமுறி விநியோக நடவடிக்கை இடம்பெற்ற 2015 – 2016 காலப்பகுதியில் பயன்படுத்திய அலைபேசி உள்ளிட்ட சகல டிஜிட்டல் தொடர்பாடல் சாதனங்களையும் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிணைமுறி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது
Related posts:
பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம...
மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறும் என கல்வ...
நெடுந்தீவில் உழவு இயந்திர விபத்து இளம் குடும்பஸத்தர் பலி!
|
|
|


