8 மாணவர்களது வகுப்புத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு!

Thursday, July 20th, 2017

பல்கலைக்கழக நிர்வாகத்தால் 8 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் 19ஆம் திகதி புதிய மாணவர்கள் இருவர், தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணைக்கு அமைவாக சம்பவத்துடன் தொடர்புடைய 8 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடைக்கு அதிர்ப்பிதி வெளியிட்டே இன்று முற்பகலிலிருந்து மாணவர்கள் போராட்டாத்தை ஆரம்பித்துள்ளனர்.

Related posts:


தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடி...
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யதவர்கள் பணிப்புரிந்த அதே இடத்தில் மீண்ட...
உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!