இந்திய அணி இலங்கையை வந்தடைந்தது.
Thursday, July 20th, 2017
இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுத் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய குழாம் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கை அணியுடன் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் எதிர்காலம் குசால் மெண்டிஸ்- மத்தியூஸ்!
தசாப்தங்களின் பின் பாக். டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!
மீண்டும் சர்வதேச அரங்கில் அப்ரிடி!
|
|
|


