நிலநடுக்கத்தை அறியும் சாதனம் உருவாக்கம்!
Thursday, July 20th, 2017
Raspberry Pi என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணனி ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு OSOP எனும் நிறுவனம் நிலநடுக்கத்தை முற்கூட்டியே அறியக்கூடிய சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
இது Raspberry Shake 4D என அழைக்கப்படுகின்றது. நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்கு தெரியாத அசைவுகளை பார்ப்பதற்கும் இது உதவுகின்றது.இச் சாதனம் தற்போது நிதி திரட்டும் நோக்கில் Kickstarter தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 7,000 அமெரிக்க டொலர்கள் நிதி திரட்டப்பட்டதன் பின்னர் விற்பனைக்கு வரவுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106