அரசியலமைப்பு பேரவையிலிருந்து விமல் வீரவன்ச விலகுவதாக அறிவித்துள்ளார்.
Wednesday, July 19th, 2017
அரசியலமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் விலகுவதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இது தொடர்பில் கடிதமொன்றை சபாநாயகரிடம் இன்று கையளித்துள்ளார்
Related posts:
பயணத்தை நிறைவு செய்துபுறப்பட்டார் பான் கீ மூன்!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணமானார் - ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழ...
கிளிநொச்சியில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை !
|
|
|


