முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் !
Tuesday, July 18th, 2017
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக துமிந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலீட்டுச் சபையின் இயக்குனராக பணியாற்றியுள்ள நிலையில் , இந்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் , முதலீட்டுச் சபையின் இயக்குனர்களாக அஜித் குணவர்தன மற்றும மங்கள பீ.பீ யாபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
Related posts:
பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறை!
யாழில் அதிவேகத் தபால் சேவைகள் சிறப்புற நடக்கின்றன் - தலைமைத் தபாலகம்!
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!
|
|
|


