சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகப் புதியவர் நியமனம் !
Tuesday, July 18th, 2017
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
சர்வமதத் தலைவர்களின் பிரார்த்தனைகளின் பின்னர் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இந் நிகழ்வில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - சமுர்த்திப் பயனாளிகளிடம் அறவிட்ட பணத்தை கையாடிய சமுர்த்தி அலுவ...
அனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் ...
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மான...
|
|
|


