யாழ். மத்திய கல்லூரி க.பொ. த உயர்தரம்- 2017 மாணவர்களின் கவனத்திற்கு….
Sunday, July 16th, 2017
யாழ். மத்திய கல்லூரியில் க.பொ. த உயர்தரம்- 2017 பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தம்முடைய அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில்வேந்தன் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை-09 மணிக்குத் தேசிய அடையாள அட்டையுடன் கல்லூரிக்கு வருகை தந்து அனுமதி அட்டைகளைப் பெற்றுச் செல்லுமாறு கல்லூரி அதிபர் மேலும் கேட்டுள்ளார். .
Related posts:
வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் எமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும் - அதிகாரிகளுக்க...
விவசாயத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் புளியங்குளத்தில் மிளகாய் உற்பத்தி - விவசாய அமைச்சு தகவ...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வசமாகின்றது பெரமுனவின் முக்கிய பொறுப்புக்கள்!
|
|
|


