அங்கொடை துப்பாக்கிச்ட்டு விசாரணைகள் ஆரம்பம்!
Friday, July 14th, 2017
அங்கொடை முல்லேரியா . உடமுல்லை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சீ.சீ.டிவி கமெராவில் பதிவான காட்சிகளை கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.குறித்த நிறுவனத்தின் உரிமையாளரிடம், அடையாளம் தெரியாத ஒருவர் கப்பம் பெற முயற்சித்துள்ளார்.அதற்கு குறி;த்த நிறுவனத்தின் உரிமையாளர் இணக்கம் தெரிவிக்க மறுத்தமையினையடுத்து, உந்துருளியில் வகைத்தந்த இருவர் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மூலம் எருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
Related posts:
எனது கதிரையை வழங்குவதற்கு தயாராக உள்ளேன் - சபாநாயகர்!
ஊரடங்கு தொடர்ந்தாலும் மருந்தகங்கள் திறந்திருக்கும் - சுகாதார அமைச்சு!
தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு - 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு!
|
|
|
போர் அச்சத்தில் இருந்து விடுபட்ட வடக்கை போதைப் பொருள் பயன்பாடு பற்றியுள்ளது - ஜனாதிபதி மைத்திரிபால ச...
மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் - ஜனாதிப...
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவு – பதில் ...


