ஈ.பி.டி.பி யின் கொள்கையே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரும் – தெளிவுபடுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – (வீடியோ இணைப்பு)
Thursday, July 13th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற கொள்கையே தமிழ் மக்களுக்கு சரியானதும் நிரந்தரமானதுமான தீரவுக்கான வழி என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெறுமதி மிக்க அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை !
காதல் தொடர்பில் தெவரப்பெருமவின் வரைவிலக்கணம்!
சீரற்ற வானிலை : யாழ்ப்பாணத்தில் 93 குடும்பங்கள் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப...
|
|
|


