துன்னாலையில் உயிரிழந்த 24 வயது இளைஞரின் உடல் புதைக்கப்பட்டது
Wednesday, July 12th, 2017
யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஹன்ரர் வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த போது குறித்த வாகனம் நிற்காமல் சென்றது. இதன் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்.துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞரொருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு விஷேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல்- 11 மணியளவில் இடம்பெற்று வேடுண்டை மயானத்தில் சடலம் புதைக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106