பாரிஸில் வரலாறு காணாத மழை வீழ்ச்சி பதிவு!
Tuesday, July 11th, 2017
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால், 20 இற்கும் மேற்பட்ட புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் (09) திடீரென புயல் வீசியுள்ளது. சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையினால் 54 மில்லி மீட்டர் அளவிற்கு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.நகரின் முக்கிய வீதிகள் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளமையினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 1995 ஆம் ஆண்டு 47.4 மி.மீ அளவிற்கு மழை பெய்ததே அதிகபட்ச மழை வீழ்ச்சியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106