இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் – கங்கலி!
Tuesday, July 11th, 2017
இந்திய அணியின் பயிற்சியாளர் குறித்து அடுத்து வரும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று இந்திய அணியின் முன்னாள் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யாருடைய பெயரையும் விராட் கோஹ்லி கோலி பரிந்துரைக்கவில்லை. பயிற்சியாளர் குறித்த நேர்காணல் முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் அதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
Related posts:
இலங்கைஅணியின் ஒருநாள் கிரிக்கெற் அணித் தலைவராக உப்புல் தரங்க!
கண்களை தானம் செய்வதாக அஸ்வின் தெரிவிப்பு!
மொஹமட் ஹஃபீஸ் பந்து வீச ஐ.சி.சி அனுமதி!
|
|
|


