நில அளவையாளர்கள் சுகயீன விடுமுறை!
Tuesday, July 11th, 2017
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து அரச நில அளவையாளர் சங்கம், இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையில் பணிக்கு வராமல் இருக்க தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட, இதனைத் தெரிவித்துள்ளார்.தமது கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாவிடின் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல், தொடர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் விரைவில் அறிமுகம்
நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செய்தி!
எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் திறக்கப்படும் என தகவல்!
|
|
|


