தொடரை கைப்பற்றியது சிம்பாப்வே!

Tuesday, July 11th, 2017

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 3 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.இலங்கை அணி சார்பில் அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 52 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.சிம்பாப்வே அணி சார்பில் பந்து வீச்சில் சிக்கந்தர் ராசா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாப்வே அணி 38.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது..அணி சார்பில் Hamilton Masakadza 73 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2க்கு 3 என்ற அடிப்படையில் சிம்பாப்வே அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106