கன்னிச் சதங்களை பெற்ற இலங்கையின் இரு துடுப்பாட்ட வீரர்கள்!

Thursday, July 6th, 2017

சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் தமது கன்னிச் சதத்தினை பூர்த்தி செய்துள்ளனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 310 ஓட்டங்களை பெற்றது.அதன்படி , 311 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 2 விக்கட் இழப்பிற்கு 237 ஓட்டங்களை பெற்றுள்ளது.இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல 102 ஓட்டங்களுடனும் , தனுஸ்க குணதிலக 106 ஓட்டங்களையும் பெற்றனர்.இவர்கள் இருவரினதும் கன்னிச் சதம் இதுவென்பது சிறப்பம்சமாகும்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106