இலங்கையருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை!
Thursday, July 6th, 2017
அமெரிக்காவில் புதிதாக இலங்கையர்கள் சிலர் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர் என அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றையதினம் 22 பேருக்கு அந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கக் கூடாது - கரைச்சிப் பிரதேச சபை!
இலங்கையில் நான்கில் ஒரு மரணங்கள் வீதியில் நிகழும் தவறுகளால் ஏற்படுகின்றன - போக்குவரத்து மற்றும் வீதி...
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் - நுளம்புகள் பெருகக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார ...
|
|
|


