ஆரம்ப கல்வியை மேம்படுத்த 50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன!
Friday, November 29th, 2019
2020 ஆம் ஆண்டளவில் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்காக 50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Related posts:
மக்களுக்காக நேர்மையாக உழைப்பவர்களே மக்களின் தலைமையாக இருக்க முடியும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மே...
வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் இருந்து வரி அறவிடப்படும் என்ற அர்த்தம் இல்லை - நிதி இ...
நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|


