விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்!
Wednesday, July 5th, 2017
லண்டனில் தேளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் மிகவும் சிறிய அளவிலான எடை குறைந்த ரோபோ கண்டறியப்பட்டுள்ளது.தேளின் விஷத்தில் மருத்துவக்குணம் இருப்பது கண்டறியப்பட்டு உயிர்காக்கும் மருந்துக்களில் கலக்கப்படுகிறது.
தற்போது தேள்களிடம் இருந்து விஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். எடை குறைவான சிறிய அளவிலான இந்த ரோபோ விரைவாகவும், பாதுகாப்பாகவும் விஷத்தை பிரித்து எடுக்கின்றன.
Related posts:
பற்றறி வெடித்ததாக முறைப்பாடு: உலகம் முழுவதும் 'கலக்ஸி நோட் 7' ஸ்மார்ட்போன்களை 'சாம்சங்' நிறுவனம் திர...
மீண்டும் ஒரு அதிரடியில் வாட்ஸ்அப்!
22 ஆண்டுகளாக அமேசான் காட்டில் வசிக்கும் காட்டுவாசி!
|
|
|


