யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு!
Monday, July 3rd, 2017
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது சர்வதேச மாநாட்டை, யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் இம் மாநாட்டில் மலையக கலை கலாச்சார நிகழ்வுகளும் மலையக கலைகள் தொடர்பான சிறப்பு உரையும் இடம்பெறவுள்ளதாக மாநாட்டின் சிறப்புத் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான மலையக மக்கள் முன்னணிணின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
Related posts:
கண்காணிப்புச் சபை உறுப்பினர்களின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது - அமைச்சர் கபீர் ஹசீம்!
எரிபொருட்களுக்கான விலைகளில் மாற்றம் இருக்காது - பெற்றோலிய வள அமைச்சர் மஹிந்த அமரவீர!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி முழுமையான ஆதரவு - மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது 202...
|
|
|


