வித்தியா படுகொலை வழக்கின் தொடர் வழக்கு விசாரணை நாளை ஆரம்பம் !
Tuesday, June 27th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தொடர்வழக்கு விசாரணை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
குறித்த வித்தியா படுகொலை வழக்கின் ஆரம்ப உரையை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவி வித்தியா கொலை: சந்தேகநபர் ஒருவர் அரசதரப்பு சாட்சியாக மாற்றம்?
வெலிக்கடை படுகொலை : ஒக்ரோபர் 14ம் திகதி விசாரணை !
வெற்றிடங்களை நிரப்பிய பின்னரே யாழ்.போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலை ஆக்க முடியும் - பணிப்பாளர் ...
|
|
|


