புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு மக்கள்குடிநீரைப் பெற்றுக்கொள்வதில சிரமம்!
Tuesday, June 27th, 2017
முல்லைத்தீவுமாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரப் பகுதியில் வாழும் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய இடர்பாடுகளுக்குமுகங்கொடுத்துவருகின்றனர்.
புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவுப் பகுதியில் வாழும் மக்களேகுடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பலத்தசிரமங்களைஎதிர்கொண்டுவருகின்றனர்.
குறித்தபகுதியில் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்தமக்கள் இப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றிலேயே தமக்கான நீர்த்தேவையை முடியுமானவரையில் பூர்த்திசெய்துவருகின்றபோதிலும் நீர்த்தேவைக்குமுழுமையானதீர்வுகாணப்படாதநிலையேகாணப்படுகின்றது.
இப்பகுதிக்குமுன்னர் பிரதேசசபையினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவந்தபோதிலும்,தற்போதுமக்களின் அடிப்படைதேவைகளில் ஒன்றானகுடிநீர் விநியோகம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லைமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
விலை அதிகரிப்பின் எதிரொலி: அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனை 40 வீத வீழ்ச்சியில்!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை சார்ந்த 72 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டள்ளது !
15 - 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி - ஒரு டோஸ் மாத்திரமே வழங்கப்படும் என தொற்று நோய் தொடர்பான விசேட...
|
|
|


