புதிய மருந்து உற்பத்தி நிலையம் திறப்பு!
Tuesday, June 27th, 2017
வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.
கண்டி, பல்லேக்கலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி நிலையம் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனம் வருடாந்தம் 1900 மில்லியன் மருந்து வில்லைகளை உற்பத்தி செய்யும் இலங்கையிலுள்ள பாரிய மருந்து உற்பத்தி நிறுவனமாகும்
Related posts:
பாடசாலை நாளை இயங்கும் : கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு!
ஊரங்கு உத்தரவவை மீறினால் கைது - சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா எச்சரிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
|
|
|


