அவுஸ்திரேலியாவில் இருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

Tuesday, June 27th, 2017

இலங்கையின் 20 பேரை சட்டவிரோத குடியேறிகள் என்றுக்கூறி அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் படைப்பிரிவினரால் நாடு கடத்தப்பட்டனர்.

விசேட வானூர்தியின் மூலம் இவர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர்.அண்மைக்காலத்தில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்களே நாடு கடத்தப்பட்டவர்களாவர் என்று தெ ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளதுஎனினும் நாடு கடத்தப்பட்டவர்கள் எப்போது கடலில் வைத்து தடுக்கப்பட்டார்கள் என்ற தகவலை அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் வெளியிடவில்லை



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106