இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி!
Monday, June 26th, 2017
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 105 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது
போர்ட் ஒப் ஸ்பேயினில் ( Port of Spain) இடம்பெற்ற இந்த போட்டி மழை காரணமாக 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெற்றதுபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 310 ஓட்டங்களை பெற்றது
துடுப்பாட்டத்தில் ரஹானே (Rahane) 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106