சீனாவில் மண்சரிவு!
Saturday, June 24th, 2017
சீனாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 100 பேர் அளவில் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த மண்சரிவால் 40 வீடுகள் அளவில் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Related posts:
மத்திய தரைக் கடலில் மற்றொரு பேரனர்த்தம் - நூற்றுக்கணக்கான அகதிகள் பலி!
‘பர்தா’ அணிவதற்குத் தடை - மீறினால் தண்டனை!
படகில் தீ விபத்து - கலிபோர்னியா மாகாணத்தில் 25 பேர் உயிரிழப்பு!
|
|
|


