கடற்படையினரால் பார்வை வில்லைகள் அன்பளிப்பு!
Saturday, June 24th, 2017
வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதியினால் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். சத்தியமூர்த்தியிடம் கற்றாக்ட் லென்ஸ் கையளிக்கப்பட்டது.
குறித்த வில்லைகள் தலைநகர் ரோட்டரி சம்மேளனம் மற்றும் இம்பக்ட் பவுண்டசன் ஆகியவற்றின் அனுசரணையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு அமைவாக கற்றாக்ட் லென்ஸ்கள் எனப்படும் பார்வை வில்லைகள் நூறு (100) அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டது.
Related posts:
மலையாளபுரம் இந்திய வீட்டுத் திட்ட முன்னேற்றம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்ப...
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான சீர்திருத்தத்தை அடையாளம் காண்பதற்கு 21 அரசியல் கட...
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரம் கடவுச்சீட்டு விநியோகம் - குடிவரவு மற்றும் குடியகல்வுத் திண...
|
|
|
அடுத்த 3 வாரங்களில் டெல்டா தொற்று மோசமடைய வாய்ப்பு – மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்க காத்தி...
புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு - அமைச்...
மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும் - எதிர்வுகூறுகிறார் பிரதீபராஜா...


